எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் படைப்பு "வேதியியலும் நிகழ்-வருங்காலமும்" வேதியலின் விந்தைகள் போட்டியில்...

என் படைப்பு "வேதியியலும் நிகழ்-வருங்காலமும்" வேதியலின் விந்தைகள் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்று இருப்பதில் அகமகிழ்ந்தேன்...இதுவே இத்தளத்தில் என் முதல் போட்டிக் கவிதையாகும்.....என் எழுத்தையும் அங்கீகரித்து என் நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் எழுத்து தள தோழமைகள் அனைவருக்கும் என் நன்றிகள் பல :-) :-)

நாள் : 7-Jul-15, 7:40 pm

மேலே