அழகு ரோஜாவே .. இரு இதயம் சேர்ந்து விட்டால்...
அழகு ரோஜாவே ..
இரு இதயம் சேர்ந்து விட்டால் உன்னை சேர்ந்து பார்க்கலாம்....
நீ தனியாய் இருந்தால் இரு இதயங்கள் இணைவதை காணலாம்.....
இணைந்த இதயங்களுக்கும் ...
இணையப்போகும் இதயங்களுக்கும்...
உன்னை சேர்த்து சமர்ப்பிக்கிறேன் ...
அவர்கள் இன்று உன்னை இணைப்பதர்க்காய் ...
இதயம் சேரும் இந்நாளில் ...
இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...
தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்...