அரிதாரம் தன் அதிகாரம் இழக்கும்.. உன் கண் மை...
அரிதாரம் தன் அதிகாரம் இழக்கும்..
உன் கண் மை முன்பு ...!
உன் புன்னகைக்கு பூக்களும் தலைவனங்குமடி ..!
உன்னை போல் தான் அழகில்லை
என்ற கோவத்தில் தான் சூரியனும் வெப்பத்தால் சுட்டேரிகிரானோ ..!
இல்லை ..!
உன்னை போல் தான் அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மையால் தான்
நிலவும் பகலில் முகம்காட்ட மறுத்து இரவில் நீ உறங்கிய பின் வருகிறதோ...!
**
மாயா தனா