-----அபிராமி அந்தாதி ----- தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா...
-----அபிராமி அந்தாதி -----
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வவடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லனவெல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்த்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே !
----இந்த நவராத்திரியில் அபிராமிப் பட்டரின் வரிகளில் அன்னையை
தரிசிப்போம்
~~~பக்தியுடன் கல்பனா பாரதி~~~