எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

28.10.15 ஆனந்தவிகடனில் ராம்வசந்த் மற்றும் எனது கவிதை ஒரே...

28.10.15 ஆனந்தவிகடனில் ராம்வசந்த் மற்றும் எனது கவிதை ஒரே பக்கத்தில். 

பூம்பாவாய்
பூம்பூம் மாடு வாசலில் நிற்கிறது.அதன் அலங்கார உடை கண்டுஅறியாதார் அதிசயிப்பர்.கொம்புகளின் கூர்மைகுத்திக் கிழிக்குமோ என்றுகுழந்தைகள் அஞ்சும்.பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால்செய்கிற வேலையை விட்டுவிட்டுஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள்.நான் அந்த மாட்டுக்குஇரு வாழைப்பழங்கள் கொடுப்பேன்அவளிடம் கேட்டுக்கொண்டு!நன்றி: ஆனந்த விகடன்

நாள் : 27-Oct-15, 5:12 pm

மேலே