நிலநடுக்கத்தை அடுத்து உருவான நிலச்சரிவின் காட்சிகள் வெளியீடு :...
நிலநடுக்கத்தை அடுத்து உருவான நிலச்சரிவின் காட்சிகள் வெளியீடு : பாறைகள் சரிந்து விழும் தத்ரூபம்
காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து உருவான நிலச்சரிவின் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலையை ஒட்டிய ஜார்க் என்ற இடத்தை மையமாக கொண்டு திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானில் கடுமையாக இருந்தது. நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380-க்கும் மேலாக ...
மேலும் படிக்க