மத்திய அமைச்சராக இருந்தபோது ரூ.6.1 கோடி சொத்து குவித்த...
மத்திய அமைச்சராக இருந்தபோது ரூ.6.1 கோடி சொத்து குவித்த வழக்கு: இமாச்சல முதல்வருக்கு அமலாக்கத் துறை சம்மன்
சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க