எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நூறு ருபாய் இருக்கிறதா கிட்ட நின்று பார். ஐம்பது...

நூறு ருபாய் இருக்கிறதா
கிட்ட நின்று பார்.
ஐம்பது ருபாய் இருக்கிறதா
தள்ளி நின்று பார்.
ருபாய் ஏதும் இல்லையா
எட்ட நின்று பார்.

கோவில்

பதிவு : jebaraj
நாள் : 4-Mar-14, 9:54 pm

மேலே