அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமாம் அடிப்பெண்ணே.., அளவுக்கு மிஞ்சினால்...
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகுமாம்
அடிப்பெண்ணே..,
அளவுக்கு மிஞ்சினால்
உன் மௌனமும்
எனக்கு நஞ்சாகும்..!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகுமாம்
அடிப்பெண்ணே..,
அளவுக்கு மிஞ்சினால்
உன் மௌனமும்
எனக்கு நஞ்சாகும்..!