Ammugowthami - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ammugowthami |
இடம் | : Namakkal |
பிறந்த தேதி | : 10-Oct-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 0 |
எனக்கு கவிதை ரொம்ப பிடிக்கும்.இது என் நண்பர்களின் நிகழ்வுகளில் நிறைந்த நினைவுகள்,
உயிருக்கு உயிராய் காதலிக்கும் முன்...
உணர்ந்து காதலித்து இருந்து இருந்தால்
பிரியாமல் இருந்து இருப்போமோ என்னவோ..!
உயிருக்கு உயிராய் காதலிக்கும் முன்...
உணர்ந்து காதலித்து இருந்து இருந்தால்
பிரியாமல் இருந்து இருப்போமோ என்னவோ..!
நிகழ்வுகள் அனைத்தும் ஒருநாள் நினைவுகளாக மாறலாம்....
ஆனால் நினைவுகள் என்றும்
நிரந்தரமானவை.....
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகுமாம்
அடிப்பெண்ணே..,
அளவுக்கு மிஞ்சினால்
உன் மௌனமும்
எனக்கு நஞ்சாகும்..!
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகுமாம்
அடிப்பெண்ணே..,
அளவுக்கு மிஞ்சினால்
உன் மௌனமும்
எனக்கு நஞ்சாகும்..!
நிகழ்வுகள் அனைத்தும் ஒருநாள் நினைவுகளாக மாறலாம்....
ஆனால் நினைவுகள் என்றும்
நிரந்தரமானவை.....
நண்பர்கள் (14)

பார்த்திப மணி
கோவை

ப்ரியஜோஸ்
திண்டுக்கல்

நிலாகண்ணன்
கல்லல்- சென்னை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
