எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விளை நிலக் காட்சிகள்- 2 எங்கள் உறவுகளை மேய்க்கும்...

விளை நிலக் காட்சிகள்- 2

எங்கள் உறவுகளை மேய்க்கும் கொக்குகள் 

விவசாய வேலைகளின் இடையே என்னைச் சுற்றி  நடக்கும் சிறு நிகழ்வுகளையும், இயற்கை அழகையும் படமாக்கி அதை  இந்தத் தலைப்பில் தந்து வருவதில் மகிழ்ச்சி . விளை நிலஙகள் எப்படி இருக்கும், அதைச் சுற்றி நடக்கும் இயற்கைக் காட்சிகள் எப்படி இருக்கும் என்று தெரியாமல் நகர வாழ்க்கையிலேயே சிறையான  நகரத்துக் குழந்தைகளுக்கு அன்புப் பரிசாகவும்,   நகர வாழ்க்கையில், சூழ் நிலை காரணமாக ஓடிக்கொண்டிருக்கும் பலரின் மனதை இலேசாக்க நான் எடுக்கும் சிறிய முயற்சி. 

இது என் இரண்டாவது படக் காட்சிகள் 

நாள் : 9-Jan-16, 12:10 pm

மேலே