தேன் சிந்துதே வானம் தெருவெங்கும் திருவோணம்...! காற்றெங்கும் அவள்...
தேன் சிந்துதே
வானம்
தெருவெங்கும்
திருவோணம்...!
காற்றெங்கும்
அவள் 
மூச்சின் கானம்
விழி வீச்சினில்
தொடுக்கிறாள் பானம்...!
திங்களது தேயுதே
								
            
            
            
            
            திங்களது தேயுதே
நெஞ்சமது காயுதே
பூவையவள்
இதழ்கள்
பிரசவிக்கப் போகும்
ஒற்றை சொல்லுக்காய் 
உயிர் ஏங்குதே...!!!!!