காலத்தை வென்றவன் @@@@@@@@@@@@@@ ************************ *********************** நரகாசுரன் சாகா...
காலத்தை வென்றவன்
@@@@@@@@@@@@@@
************************
***********************
நரகாசுரன்
சாகா வரம் பெற்றவன்
நீங்கள் வெடிக்கும் பட்டாசிலும்
நீங்கள் கொளுத்தும் மத்தாப்பிலும்
கொண்டாட்டம் போட்டு
கும்மாளமிடுகிறான்
சாகா வரம் பெற்றவன்
நீங்கள் வெடிக்கும் பட்டாசிலும்
நீங்கள் கொளுத்தும் மத்தாப்பிலும்
கொண்டாட்டம் போட்டு
கும்மாளமிடுகிறான்