இறைவன் மனித குலத்திற்க்கு மனமிரங்கி வழங்கிய அளப்பெரியது, மிக...
இறைவன் மனித குலத்திற்க்கு மனமிரங்கி வழங்கிய அளப்பெரியது, மிக உயர்ந்தது, சிறந்தது, சக்தி வாய்ந்தது அன்பு. அன்பைக் கொண்டு சாதிக்க முடியாதது இவ் உலகில் எதுவுமில்லை மனிதனைத் தெய்வமாக உயர்த்தக் கூடிய மாபெரும் சக்தியும் அன்புக்கு தான் உண்டு.