எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழா தமிழா தமிழ் பேசு.தமிழில் எழுது தினம் எழுது.நம்...


தமிழா தமிழா தமிழ் பேசு.தமிழில் எழுது தினம் எழுது.நம் தமிழ் கலாச்சாரம் அதை நீ காத்திடு.மேற்க்கின் கலாச்சாரம் அதை நீ தொடர்ந்தால் மறையும்
கதிரவனாய் இல்லாது போவாய்.திருப்பி வா தமிழனாய் கிழக்கு நோக்கி.வாழ்வில் கதிரவனுதையம் காத்துக்கொண்டிருக்கிறது.

நாள் : 21-Oct-16, 10:39 pm

மேலே