எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோவில் வாசலில் விட்ட காலணியை உடையவனே மீண்டும் கைப்பற்றுகிறான்!...

கோவில் வாசலில் விட்ட காலணியை
உடையவனே மீண்டும் கைப்பற்றுகிறான்!
ஆனால் , சாமி நம் அனைவரையும் கைப்பற்றுவதில்லை!!
எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!!

பதிவு : பாரதி பறவை
நாள் : 26-Oct-16, 1:57 pm

மேலே