எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாணவச் செல்வங்களின் போராட்டம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தியே துவக்கப்பட்டது. பின்னர்...

மாணவச் செல்வங்களின்

போராட்டம் ஜல்லிக்கட்டை

மையப்படுத்தியே துவக்கப்பட்டது.

பின்னர் பீட்டாவை நாட்டிலிருந்து

விரட்டச் சொல்லியும்

போராடுகிறார்கள். இப்போது

அவர்கள் போராட்டம் திசை

திருப்பப்படுவதாகவும் செய்தி

வாட்ஸ்அப்பில்

வெளியாகியுள்ளது. கூகுலில்

பீட்டாகில்ஸ்அனிமல்ஸ்காம் என்ற

வலைத்தளமமே இருக்கிறது.

பீட்டா அமெரிக்காவில் தடை

செய்யப்பட்ட அமைப்பு என்று

சொல்லப்படுகிறது. தடை

செய்யப்பட்டதாகச் சொல்லப்படும்

இந்த அமைப்பின்

தலைமையகமும்

அமெரிக்காவில்தானாம். பல

தடை

செய்யப்பட்ட அமைப்புகளை

உள்ளே நுழையவிடாமல்

பாரத்துக்கொள்ளும் அமெரிக்கா

எதற்காக பீட்டாவை மட்டும்

தலைமையகம் அமைக்க

அனுமதிக்க வேண்டும்? இது

பெர்முடா முக்கோண புதிர் போல

உள்ளது. பீட்டா பற்றிய

முழுவிவரத்தையும் அறிந்த

படைப்பாளிகள் தாங்கள்

அறிந்தவற்றைப் பதிவு

செய்யும்படி

வேண்டுகிறேன்.

பதிவு : மலர்91
நாள் : 23-Jan-17, 1:23 am

மேலே