என் தோழிக்காக... நட்புக்கு இலக்கணம் என்று சொல்லி முடிக்க...
என் தோழிக்காக...
நட்புக்கு இலக்கணம் என்று சொல்லி முடிக்க முடியாது உன்னை ,நம் நட்பே இலக்கணமடி என் அன்பு தோழி .
விதி நம்மை இனம் கண்டு சேர வைத்தது ,காலதேவனை கூப்பிட்டு ,நன்றி சொல்ல வேண்டும் மனமாற..........