எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அடி பெண்ணே!.. எந்த பெண்ணை பார்த்தாலும் உன் முகமே...

அடி பெண்ணே!.. 
எந்த பெண்ணை பார்த்தாலும் 
உன் முகமே வந்து நிற்கிறது என்
விழி திரைக்கு முன்னே!..
போதுமடி உன் கண்ணாம்பூச்சி விளையாட்டு என் அழகிய கண்ணே!..

பதிவு : Viya Drizzle
நாள் : 21-Jul-17, 1:28 pm

மேலே