எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாட்கள் நகர்ந்திடினும்...

நாட்குறிப்புகள் நாடித்துடிப்புகளாய்...
நகர்வலம் வருகின்றனவே....

மேலும்

சில நேரங்களில்

உன்னை விட
உன் நினைவுகளையே
அதிகம் நேசிக்கிறேன்....
ஏனெனில் உன்னைப்போல்
பொய்யாய் இல்லை
உன் நினைவுகள்🌹🌹🌹...

மேலும்

நினைவுகள்
நொடியை விட
மோசமாக துடிக்கிறது
என்னுள்


மேலும்

இந்த படத்தை பார்த்ததும் சிறு வயதில் அம்மாவின் புடவையை சுற்றிக்கொண்டு விளையாடியது நினைவிற்கு வருகிறது.

மேலும்

எனக்கும் என் அம்மாவின் ஞாபகம் வந்ததே அம்மா சுப்புலக்ஷிமி புடவை முந்தானையைப் பிடித்துக் கொண்டு அன்று சுற்ற முடிந்தது இன்று தங்கள் படைப்பு படித்து தாய்ப் பாசம் உணர முடிகிறது தாய்மை படைப்புகள் தொடரட்டும் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 26-Mar-2018 5:22 pm

  • விலை மதிப்பற்ற உன் நினைவுகளை சுமக்க முடியாமல் தான்
என் நினைவுகள் நிலைகுலைந்து போனது....


மேலும்

அடி பெண்ணே!.. 
எந்த பெண்ணை பார்த்தாலும் 
உன் முகமே வந்து நிற்கிறது என்
விழி திரைக்கு முன்னே!..
போதுமடி உன் கண்ணாம்பூச்சி விளையாட்டு என் அழகிய கண்ணே!..

மேலும்

தொலைக்க நினைத்தும் 
தொலைக்க தெரியாமல் 
தவிக்கிறேன் உன் நினைவுகளை!..
நீ விடை கொடுத்ததும் விடாமல்
தொடர்கிறது உன் நினைவுகள் என் நெஞ்சோடு!..

மேலும்

மறக்க நினைக்கும் ஒவ்வொரு நினைவில் வருகிறது வாவில்.....

மேலும்

என் நினைவில் வாழும் தேவதையே நீ எங்கு போனயோ உன் பதில் இன்றி நான் இங்கு வலியால் துடிப்பதையும் நீ அறிவாயோ...
Anif...

மேலும்


மேலே