சில நேரங்களில் உன்னை விட உன் நினைவுகளையே அதிகம்...
சில நேரங்களில்
உன்னை விட
உன் நினைவுகளையே
அதிகம் நேசிக்கிறேன்....
ஏனெனில் உன்னைப்போல்
பொய்யாய் இல்லை
உன் நினைவுகள்🌹🌹🌹...
சில நேரங்களில்