எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

' ற் ' என்பது இறந்தகால இடைநிலை என்பதும்...

' ற் ' என்பது இறந்தகால இடைநிலை என்பதும் , 'ற்' என்ற எழுத்துக்கு பின்னால் எந்த புள்ளிவைத்த எழுத்தும் வரக்கூடாது என்றும் நான் அறிந்திருக்கிறேன் . தமிழ் மட்டுமே ஆதாரமாய் கொண்டு இருக்கும் இந்த இணையத்தில் அது போன்ற பிழைகளை காணும் போது மனம் வலிக்கிறது. எழுத்து. காம் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது கூடுதல் வேதனை .

பதிவு : a.lawrence
நாள் : 5-Apr-14, 8:59 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே