எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தோழர்களுக்கு வணக்கம், பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி! அந்த...

எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,


பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!

அந்த மகிழ்ச்சியான செய்தி : 

எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.

போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.

காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.

இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.

மகிழ்ச்சிதானே!

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

பதிவு : கீத்ஸ்
நாள் : 26-Sep-17, 2:31 pm

மேலே