எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,


பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!

அந்த மகிழ்ச்சியான செய்தி : 

எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.

போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.

காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.

இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.

மகிழ்ச்சிதானே!

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மகிழ்வே.. ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் 08-Aug-2020 1:29 pm
மகிழ்வான செய்தி ஆனாலும் கசப்பாக இருக்கிறது. என்னடா இப்படி சொல்றான் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீங்க. போட்டிக்கு நூறு இல்லை ஆயிரம் படைப்புக்கள் வரும் என்பது உறுதியான வெளிப்பாடு ஆனாலும் அந்த ஆயிரத்தில் ஒன்றுக்காவது பத்து தோழர்களின் வெகுமதியாக கருத்துக்கள் கிடைக்குமா என்பதில் விடையும் கேள்விக்குறி தான். நீண்ட காலங்களின் பின் எழுத்து தளத்தால் இப்போட்டி நடாத்தப்பட இருப்பது இன்பமான அறிவிப்பு. ஆனாலும் அதை விடவும் நீண்டகாலமாக நிலவும் நான் சொன்ன பற்றாக்குறை நீங்கி ஓர் ஆரோக்கியமான போட்டியாக இது அமையுமா என்பதில் மீண்டும் அதே கேள்விக்குறி தான்.இங்கு அற்புதமான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்துக்களும் போட்டி போட வேண்டும் ஆனால் பொறாமை கொள்ளக்கூடாது. சிந்தனை நீர்விழ்ச்சியில் கருத்து அருவிகள் சமுத்திரம் போல் பெறுக வேண்டும். வெகுமதிகள் யாவருக்கும் இல்லையென்றாலும் மனத்திருப்தி ஒவ்வொரு படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லோரும் கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாவருக்கும் வாழ்த்துக்கள் தவறாக நான் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் என்னை மீறி ஏதும் தவறாக பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும். 26-Sep-2017 5:59 pm

எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : இரண்டாம் தேர்வு பட்டியல்

  • உழவர்- உழவர் வாழ்க்கை நிலை (க.அர.இராசேந்திரன்) 
  • நீர் இன்றி அமையாது உலகு - போட்டி கவிதை (கவியரசன்)  
  • வலியோடு வெற்றி (கணேசன் நா)
  • உழைப்பே உயர்வு (தங்கதுரை) 
  • நீரின்றி அமையாது உலகு (செ.கிரி பாரதி.)
  • உழைப்பே உயர்வு-பாரதிதாசனுக்கு பாமரனின் வாழ்த்து (க.அர.இராசேந்திரன்)
  • நீரின்றி அமையாது உலகு (க.அர.இராசேந்திரன்)
  • புதியதோர் உலகம் செய்வோம் (க.அர.இராசேந்திரன்)
  • குழந்தை தொழிலாளர் (charlie kirubakaran)
  • உழவு  (த.சிங்காரவேல் என்கிற கவிமணி)
  • குழந்தைத் தொழிலாளி - மே தின எழுத்துக் கவிதைப் போட்டி (விவேக்பாரதி)
  • புதியதோர் உலகம் செய்வோம் - கவிதை போட்டி (கவியரசன்)
  • குழந்தைத் தொழிலாளர் (சு.அய்யப்பன்)

நன்றி,
இப்படிக்கு 
எழுத்து.காம்

மேலும்

வாழ்த்துக்கள்! 18-Sep-2016 9:08 am
அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 15-Sep-2016 3:41 pm
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ! 15-Sep-2016 12:48 am
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 14-Sep-2016 5:09 pm

எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : முதற்கட்ட தேர்வு பட்டியல்

எழுத்து போட்டிக்கு சமர்ப்பிக்க பட்ட 300கும் மேற்பட்ட கவிதைகளில் சில கவிதைகள் முதற்கட்ட தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளது அவை கீழ்வருமாறு. இன்னும் சில நிலுவையில் உள்ளது.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு அறிவிக்க மிகுந்த காலதாமதம் ஆனதால் போட்டியில் வெற்றிபெறும் நபருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகையுடன் மேலும் பல பரிசுப்பொருட்கள் காத்திருக்கின்றது. இது போன்ற சிரமம் இனி கலைஞர்களுக்கு நேராது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். 

  • புதியதோர் உலகம் செய்வோம்   (Geetha paraman)
  • நீயின்றி அமையாது உணவு   (Sugumar Surya)
  • வலியோடு வெற்றி   (KR Rajendran)
  • குழந்தை தொழிலாளர்   (seethaladevi)
  • உழவர்   (seethaladevi)
  • குழந்தை தொழிலாளர்   (Geetha paraman)
  • குழந்தைத் தொழிலாளர்   (T. Joseph Julius)
  • புதியதோர் உலகம் செய்வோம்   (vanji nellai)
  • உழவர்   (Giri Bharathi)
  • உழவர்   (athinada)
  • பசுமை உலகம்   (CViswanathan)
  • உழைப்பாளி   (KR Rajendran)
  • உழவன்   (Anuthamizhsuya)
  • உழைப்பாளி --போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான்   (Mohamed Sarfan)
  • குழந்தைத் தொழிலாளர்   (mu sivakumar)
  • கவிதை - உழவர் - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிக்கு   (kramesu)
  • நான் மரம் பேசுகின்றேன்   (Ever UR Jeevan...)
  • புதியதோர் உலகம் செய்வோம்   (MRNK)
  • குழந்தை தொழிலாளர் --போட்டிக் கவிதை--முஹம்மத் ஸர்பான்   (Mohamed Sarfan)
  • புதியதோர் உலகம் செய்வோம்   (kanagarathinam)
  • உழவு   (krishnan hari)
  • புதியதோர் உலகம் --போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான்   (Mohamed சரிபான்)

நன்றி,
இப்படிக்கு எழுத்து.காம்

மேலும்

எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : - போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 18-Sep-2016 5:31 am
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:07 am
ஒருவழியாக பொறுமையாக படித்து முடிக்கப்பட்டு தேர்வுக்கு வந்தாயிற்று. இவை வாக்கெடுப்புக்கு செல்லப்போகிறதா சகோதரி..? இந்த பட்டியலில்கூட எல்லோரையும் கவர்ந்த எனது கவிதை (பசுமை உலகம் kavithai/290476. html) இடம்பெறவில்லை என்பது வருத்தமே . பட்டியலில் உள்ளவற்றில் எழுத்துப்பிழையுள்ள கவிதையும் இருக்கிறது என நினைக்கிறேன்.. எழுத்துப்பிழையுள்ள கவிதைகள் வாக்கெடுப்புக்கு விடப்படுமா..? கட்டுரை போட்டி முடிவுகள் பரிசீலிக்கப்பட்டதா சகோதரி ? அந்த முடிவுகளை எப்போது எதிர்பார்க்கலாம்.? 14-Sep-2016 12:36 am

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி. 

பரிசு:
சிறந்த கவிதைக்கு ரூபாய் 3000/- 
சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1000/- 
சிறந்த ஓவியத்திற்கு ரூபாய் 1000/-  

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

மேலும்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, போட்டிக்கு ; உடல் தானம் கவிதை; கருவறையில் உதிதத உடல் நிலவறையில் வாழ்நத பின்பு பி ணவறையில் வீழ்ந்து அழியும் சாம்பலாகி நீரில் கரையும் . ஏ மனிதா உடல் தானம் பல உயிரை வாழ்விக்கும் உன் உறுப்பு பல பேரை விழி திறக்கும் உடல் தானம் சைதிட்லாம்--நாம் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் . s.ramajothi 27-Apr-2016 6:34 pm

மேலே