மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான், அழிக்க முயல்கிறான், மனிதனை...
மனிதனை மனிதன்
அடிமை கொள்கிறான்,
அழிக்க முயல்கிறான்,
மனிதனை மனிதன்
சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை
மனிதனே மனிதனின்
முதன்மையான எதிரியாக
விளங்கி வருகிறான்