எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெள்ளை சிவப்பு மலர் மாலை தோரணம், மாவிலை கோர்த்த...

வெள்ளை சிவப்பு
மலர் மாலை தோரணம், மாவிலை கோர்த்த வரவேற்பு அலங்காரம் , இளம் தமிழ் மங்கையின் கூந்தல் போல அழகாக மஞ்சள் -ஆரஞ்சு நிறம் பிண்ணப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் ஒற்றை சரம் மாலை என்று அசத்தலாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து நமக்கு சொல்கிறது எழுத்து தளம்.

இதனை வடிவமைத்த எழுத்து.காம் தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.

எழுத்து.காம் குழும நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

நாள் : 11-Apr-14, 4:53 pm

மேலே