என் தோட்டத்தின் பூச்செடிக்கும் என் காதல் வலி தெரியும்,...
என் தோட்டத்தின்
பூச்செடிக்கும் என் காதல்
வலி தெரியும்,
உன்னோடு நான்
சேரும்வரை பூக்காமல்
காத்திருக்கும்,
வண்டோடு பூங்காற்று வந்தாலும்
பூ வாசம் விசமாகும்,
புவியெல்லாம் பொய்யாகிப்போனாலும்
என் நேசம் நிஜமாகும்,
காதல்கதை வரலாறுகள்
கர்வத்தின் கோளாறுகள்...