இரவு நேரத்தில் பகலை எதிர் பார்த்து தவிக்கிறேன் பகல்...
இரவு நேரத்தில் பகலை எதிர் பார்த்து தவிக்கிறேன் பகல் நேரத்தில் இரவை என்னி துடிக்கிறேன்..! என்ன செய்வது பகலில் என் நினைவில் வருகிறாய் இரவில் என் கனவில் வருகிறாய்...நிலையற்ற என் வாழ்வில் நிஜத்தினை இழந்து நிழலாய் வாழ்கிறேன்...