உன் இதயம் என்ற சிறு பகுதியில் நான், சிறைவாசியாக...
உன் இதயம் என்ற சிறு பகுதியில் நான்,
சிறைவாசியாக தவிக்கின்றேன்!!!
என் அன்பு என்ற சித்ரவதையில் நீ,
சிறு குழந்தையாக தவிக்கின்றாய்!!
உன் நிழல் படும் தூரம் நான் இல்லை என்றாலும்,
என் நினைவுகள் முழுவதும் நிழலாய் நீ நிறைந்திருக்கிறாய்!!!
என் முழுவதும் நீ நிறைந்தாலும்,
உன்னை நிஜத்தில் காணவே தவிக்கின்றேன்..!!!!