எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பட்டசுக்களெல்லாம் வெடிக்கிறதே இது நியுட்டனின், ஐன்ஸ்டீன் விதி அல்ல...

பட்டசுக்களெல்லாம் வெடிக்கிறதே
இது நியுட்டனின், ஐன்ஸ்டீன் விதி அல்ல
குழந்தை தொழிலாளர்களின் விதி
இவர்களுக்கு எப்போது நோபல் பரிசு கிடைக்கும்

பதிவு : D MURALI
நாள் : 18-Apr-14, 11:15 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே