முயற்சி முயன்று பழகிடு முயல்வது முதற்படி மிக உயரமான...
முயற்சி
முயன்று பழகிடு
முயல்வது முதற்படி
மிக உயரமான படிக்களுக்கும்
முதற்படியே மூலம்
முன்னேற துடிக்கும் நீ
ஏன் முயல மறுக்கிறாய் ?
இறுதி படியில் நின்று சிரிக்க நினைக்கும் நீ
ஏன் முதற்படி ஏற அழுகிறாய் ?