வெற்றி எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனது கோபத்தை தூண்டுவதே எதிராளியின் நோக்கமாக இருக்கும், உன்னை ஜெயித்தே ஆக வேண்டும் என்று அவன் துடிக்கிறான் என்றால்.

மேலும்

முயற்சி

முயன்று பழகிடு

முயல்வது முதற்படி

மிக உயரமான படிக்களுக்கும் 

முதற்படியே மூலம்

முன்னேற  துடிக்கும் நீ

ஏன் முயல மறுக்கிறாய் ?

இறுதி படியில் நின்று சிரிக்க நினைக்கும் நீ

ஏன் முதற்படி ஏற அழுகிறாய் ?


மேலும்

நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது போல் 
வாழ்க்கைக்கும் 
வெற்றி தோல்வி 
என இரு பக்கமுண்டு.. 
வெற்றி இன்றி தோல்வி இல்லை தோல்வி இன்றி வெற்றி இல்லை..
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகே என்று எண்ணி முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய் தோழனே..!!

மேலும்


மேலே