எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாடுவதற்கு முன் வாசத்தையும் வண்டிற்கு தேனையும் வழங்கி விட்டு...

வாடுவதற்கு முன்
வாசத்தையும்
வண்டிற்கு தேனையும்
வழங்கி விட்டு போகும்
மலர்களே
மனிதர்கள் நாங்கள்
மனமில்லை உன் போன்று
மதி ஆறு இருந்தும்.

சங்கர் சேதுராமன்

பதிவு : SANKAR
நாள் : 1-Apr-19, 1:55 pm

மேலே