எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🟡🟢🔵🟣⚫🟡🟢🔵🟣⚫🟡 *என் மொழி* *கவிஞன் கவிதை ரசிகன்* 🟡⚫🟣🔵🟢🟡⚫🟣🔵🟢🟡...

🟡🟢🔵🟣⚫🟡🟢🔵🟣⚫🟡

*என் மொழி*

*கவிஞன் கவிதை ரசிகன்*

🟡⚫🟣🔵🟢🟡⚫🟣🔵🟢🟡

உதவியாக இருந்தாலும்
ஓரிரு முறைதான்
செய்ய வேண்டும்...
ஒவ்வொரு முறையும்
செய்தால்
நீ
உருவாக்குகிறாய்
"ஒரு சோம்பேறியை..."

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அடுத்தவர் தேவைகள்
நீ பூர்த்தி செய்தால்
உன் தேவைகலை
ஆண்டவர்
பூர்த்தி செய்வார்...

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


காலத்தை
ஓட்டுவதல்ல
வாழ்க்கை....
காலத்தோடு
ஓடுவதுதான்
வாழ்க்கை....

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

"நீ இருந்ததால்
கஷ்டப்பட்டேன"் என்று
சொல்லும்படி
வாழ்வது வாழ்க்கையல்ல...
"நீ இல்லையென்றால்
கஷ்டப்பட்டிருப்பேன்" என்று சொல்லும்படி
வாழ்வதுதான் வாழ்க்கை.....!

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

இன்று
"பணத்தை"
முதலீடாக போட்டு
லாபம்
எடுப்பவர்களை விட...
"பாவத்தை"
முதலீடாக போட்டு
லாபம் எடுப்பவர்களே!
அதிகன்....


🟢🔵🟣⚫🟡🟢🔵🟣⚫🟣🔵

நாள் : 9-Jan-20, 8:00 am

மேலே