எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணுக்கு மை இடும் பெண்ணே என்னை கொல்ல உன்...

கண்ணுக்கு மை இடும் பெண்ணே 

 
என்னை கொல்ல உன் விழிகள் போதும்
 
அதில் ஏன் விஷம் தடவுகிறாய்.... 


உன் விழிகள் எய்த அம்பினால் 
காயம் பட்டது என் இதயம் 


பதிவு : தான்ய ஸ்ரீ
நாள் : 8-Mar-20, 2:05 pm

மேலே