எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாள் ஜூலை 27 இமயம் சரிந்த நாள் இந்தியா...

                      நாள் ஜூலை 27


இமயம் சரிந்த நாள்
 
இந்தியா இழந்த நாள்

தமிழகம் தவித்த நாள்

தமிழரை இழந்த நாள்

தலையெழுத்து மாறிய நாள்

உலகம் இருண்ட நாள்

நேர்மை அழிந்த நாள்

 ஜூலை 27,2015 என்ற நாள்

பதிவு : VENKATESH
நாள் : 27-Jul-20, 1:00 pm

மேலே