எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தன்னம்பிக்கை ''பறவை'' கூட்டை விட்டு பறக்க தொடங்கினேன்...... வானில்...

தன்னம்பிக்கை

''பறவை''                                                                               
கூட்டை விட்டு பறக்க தொடங்கினேன்......
வானில் சிறகடித்து மண்ணில் விழா
காற்றாய்  பறந்தும்
பறக்க பறக்க என்னில் பிரிந்த
 இறகு ஒன்று கீழ் விழுந்தது.....
அதை ஒரு கணமும் எண்ணமால் தன் பயணத்தைத்  தொடர்ந்தேன்!
அதையே! நான் ஒரு கணம் எண்ணினால்  பயணம் மறைந்திருக்குமோ!!!!....

அது தான் வாழ்க்கை.

பதிவு : ஐயப்பவாசன்
நாள் : 26-Jul-20, 12:50 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே