டைரி,,, "ப்ரைவேட் மினி பஸ்ஸின் அந்த கால கட்டங்களிலும்...
டைரி,,,
"ப்ரைவேட் மினி பஸ்ஸின் அந்த கால கட்டங்களிலும்
அதற்கு முந்தைய கால கட்டங்களிலும்
வெளியான பாடல்களின் ஒலியிழைநாடாவை
நாடாப்பதிவி சுழற்ற அடர்ந்த பனிப்புகாரின் திரைவழியே
காணுகின்றதெல்லாம் கவிகையில்மறைந்த முகங்களே
ஜன்னலோரம் வீசுந் தூறலில் ஆர்ந்தபடி ,,
ஃபில்ட்டர் படாத உதடுகள் தாளமிட
தேநீர் அருந்தி புகைவிட்டுபோகும்
அந்த குளிராவிநாட்கள் மீண்டும் வருமா???"
,,, பகிர்வு,,, "அனுசரன்"
படம் - நீலகிரி