எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையின் நேசம் வீசும் காற்றின் வாசம், உடன் வந்தது...

இயற்கையின் நேசம் 


வீசும் காற்றின் வாசம்,
உடன் வந்தது உன் நேசம்.
உனக்கு மதங்கள் அறியுமா,
இல்லை இந்த பிரிவுகள் ஏன் என்று புரியுமா.
உன்னை அழிக்கும் இந்த தேசம்,
இவர்களுக்கு புரியுமா உன் நேசம்.
  

பதிவு : Mukesh G
நாள் : 20-Nov-20, 5:59 pm

மேலே