எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும்...

பெண்ணுக்கும் இதைவிட 

உற்சாகம் தரும் சொல் 
வேறு எதுவும்  இல்லை
இந்த உலகத்தில்

முகத்தில் சந்தோஷம் 
தாண்டவமாடும் ஒரு 
உன்னத வார்த்தை
அம்மா என்ற வார்த்தை
அதை
காத்திருந்து பெறுவது 
மனதுக்கு ஓரு இனிமை

நாள் : 5-Aug-21, 2:38 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே