கருவாகி உருவாகி ஈரைந்து மாதங்கள் இருளில் இருப்பது தாயின்...
கருவாகி உருவாகி
ஈரைந்து மாதங்கள்
இருளில் இருப்பது
தாயின் கருவறையில் !
மரணம் தழுவியதும்
நிலையான இருளில்
மறைந்து மண்ணாவது
கல்லறையில் !
இருட்டில் இருந்து
பிறக்கும் மனிதன்
மீண்டும் இருளில்
இறந்த நிலையில் !
பழனி குமார்