எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரயில் பயணம் என்பது, கவிதையை உருவாக்கும் ஓர் எழுத்துக்...

இரயில் பயணம் என்பது, 


கவிதையை உருவாக்கும் ஓர் எழுத்துக் கூடம், 

இயற்கையை ஒளிப்பதிவு செய்யும் ஓர் கலைக் கூடம்

பாடல்கள் உருவெடுக்கும்  செய்யும் ஓர் சிந்தனைக் கூடம் , 

சொந்தங்களை உருவாக்கும் ஓர் உணர்வுக் கூடம்,

அனைவரும் ஒன்றாக வாழும் ஓர் சமத்துவக் கூடம். 



பதிவு : zanth
நாள் : 18-Feb-22, 2:40 am

மேலே