எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை ஒன்று எழுத நினைத்தேன் என்ன எழுதுவது என்று...

கவிதை ஒன்று

எழுத நினைத்தேன் 
என்ன எழுதுவது
என்று எண்ணுவதற்க்குள்
எதையோ 
எழுதி முடிகிறது
காலத்தின் அவசரம்

பதிவு : Thinnai AARA
நாள் : 22-Feb-22, 10:44 pm

மேலே