பிரம்மன் படைத்தவளே..........! என் பிம்பத்தில் விழுந்தது ஏனடி சிற்பியாய்...
பிரம்மன் படைத்தவளே..........! என் பிம்பத்தில் விழுந்தது ஏனடி சிற்பியாய் மாறி சிலை வடித்தேன் சிலைக்கு உன் உருவம் கொடுத்தாய்யடி இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற சிலையை நான் வடிக்க மாட்டேனடி என்னுள் மலர்ந்தவளே உன்னை மனம் முடிக்க உன் மனம் இடம் கொடுக்குமா......? உன் மனதிடம் கேட்டு பார் கலைக்கு உயிர் கொடுத்தவள் நீ, இந்த கலைஞ்சனுக்கு உயிர் கொடுக்க மாட்டாய்யா பிர்மனும் என்னை போன்ற கலைஞசனே நான் கற்பனையில் சிலை வடிக்கிறேன், அவன் கர்பத்தில் சிலை வடிகின்றன்