தெலுங்கானாவின் ஆட்சியை அமைக்கிறது டிஆர்எஸ் ஆந்திரா சீமந்தரா மற்றும்...
தெலுங்கானாவின் ஆட்சியை அமைக்கிறது டிஆர்எஸ்
ஆந்திரா சீமந்தரா மற்றும் தெலுங்கானா என்று இரண்டாக பிரித்த பின்னர் அந்த இரு மாநிலங்களும் சட்டமன்ற தேர்தல் நடந்தது இதில் தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முதலாக ஆட்சி அமைக்க போகிறது. சீமந்த்ரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது..