இறைவன் கொடுத்த உயிர், பெற்றோர் கொடுத்த உடல், தியாகிகள்...
இறைவன் கொடுத்த உயிர்,
பெற்றோர் கொடுத்த உடல்,
தியாகிகள் கொடுத்த சுதந்திரம்,
அறிஞர்கள் கொடுத்த கல்வி,
விஞ்ஞானிகள் கொடுத்த கண்டுபிடிப்புகள்....
..
..
..
இப்படி இன்று நீ அனுபவிக்கும் எல்லாமே பிறர் கொடுத்தது!
என்று நீ என்ன கொடுக்கப்போகிறாய் யாருக்கேனும் ஏதேனும்?
நாம் நம்மை நோக்கி கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது!