அம்மா அப்பா : அவள் அழுகிறால் என்னை அழமல்...
அம்மா அப்பா :
அவள் அழுகிறால்
என்னை அழமல் வைப்பதற்கு
பாவம் அவள்
என் முன்னால் அழாமல் இருப்பதற்கு முயற்சிக்கிறால்
அவள் முயற்சிக்கு
என்னால் தர முடிந்த பரிசு
என் கண்ணீர் துளிகள்.....
எனக்கு வழிகாட்டியாக இருந்து
என் வலிகளை சேர்த்து தாங்கி
அவர் வலியை கூட சொல்லாமல்
என்னை எண்ணி விழியும் தூங்காமல்
எனக்காக என் வெற்றிகாக உழைக்கும் உயிர்கள்
மகன் என்ற வாய்பிற்கு மரணம் உள்ளவரை
மறவாமல் இருப்பேன்...