எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாட்டுரைக்கான ஒலி-ஒளி வடிவை உருவாக்க, சில அடிப்படை வழிமுறைகள்......!...

பாட்டுரைக்கான ஒலி-ஒளி வடிவை உருவாக்க, சில அடிப்படை வழிமுறைகள்......!
*************************************************************************************************************************
பாகம்-3: 'நகர்'படமாக்கல்

** வழிமுறைகளை, நாம் மேலேயுள்ள படங்களின் துணையோடு ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம். [குறிப்பிட்ட படங்களை 'க்ளிக்'கி, அது சார்ந்த தகவலைப் படிக்கவும்.] **

[ :-) நண்பர்களுக்கு, மேற்சொன்ன அடிப்படைகள், அவர்கள் தங்கள் படைப்பை ஒலி-ஒளி வடிவில் மாற்ற சிறிதளவேனும் பயன்தரும் என்று நம்புகிறேன். இன்னும் விரிவாக இவற்றை நாம் அறிந்துகொள்ள, அந்தந்த மென்பொருள்களின் “help” பகுதி துணை செய்யும். மேலும் இவற்றிற்கான அடிப்படைகள், “YouTube” பிலும் “Video” வாக காணக் கிடைக்குமென்று நினைக்கிறேன். இதைத் தவிர, இன்னமும் சிறப்பாக உபயோகிக்கத் தகுந்த மென்பொருள்களும் இணையதளத்தில் கிடைக்கின்றன.
அன்பு நண்பர்கள், அத்தகைய வசதிகளை உபயோகித்து பயனும் பரிசும் பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி :-) :-) ]

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்


*முற்றும்*

நாள் : 16-Jul-14, 2:30 pm

மேலே