சிகரம் அமர்ந்த கதிரவனும் சிரித்தபடி கரம் விரிக்க சிலிர்த்து...
சிகரம் அமர்ந்த கதிரவனும்
சிரித்தபடி கரம் விரிக்க
சிலிர்த்து நின்ற வெள்ளன்னம்
சிறகுயர்த்தி வணங்கியதே ....!!!
சிகரம் அமர்ந்த கதிரவனும்
சிரித்தபடி கரம் விரிக்க
சிலிர்த்து நின்ற வெள்ளன்னம்
சிறகுயர்த்தி வணங்கியதே ....!!!