எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதையில் என்...

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதையில் என் கவிதைக்கு இரண்டாம் பரிசு வந்துள்ளது.

o என் கவிதையை வாசித்து வாழ்த்திய, கருத்து வழங்கிய எல்லா தள தோழமைகளுக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

o வாய்ப்பளித்த தம்பு தோழருக்கும், போட்டி நடத்திய அனைத்து தள தோழமைகளுக்கும், எழுத்து குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:
எனது பரிசு தொகையை தமிழ் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு / தளத்தின் சேவைகளுக்கு அளித்து விடுகிறேன். தயவு செய்து இந்த அன்பளிப்பை என் பங்களிப்பாக கருதி ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வாழ்க தமிழ்!
என்றும் உங்கள் ஞாபக நதிக் கரையில்
ஒரு ஒடமாகவோ...
இல்லை
ஒரு ஓரமாகவோ...
ஜின்னா

பதிவு : ஜின்னா
நாள் : 1-Sep-14, 12:39 pm

மேலே